இயற்கை விரும்பும் இணைய அன்பர்களுக்கு வணக்கம்,
இயற்கை சந்தை வலைப்பக்கம் விவசாயிகளின் இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக இது செயல்படும்.
இத்தளத்தில் அனைவரும் இலவசமாக தங்கள் தேவைகளை பதிவிடலாம். அவற்றை மாவட்டம் வாரியாக, அல்லது தேவைப்படும் பொருட்களின் பெயர் கொண்டு வடிகட்டும் வசதி உள்ளது. பொருட்களின் புகைப்படத்தின் முகவரியை இணைக்கும் வசதியும் உள்ளது.